Tap to Read ➤

பூங்குழலி Vibe-ல் தர்ஷா குப்தா - அசத்தல் புகைப்படங்கள்

சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகை தர்ஷா குப்தாவின் அசத்தல் புகைப்பட கலெக்ஷன்ஸ் & தகவல்கள் இங்கு உள்ளன
Sakthi Harinath M
சின்னத்திரை மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர், தர்ஷா குப்தா.
பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் பலரின் கவனத்தை பெற்ற பூங்குழலி பாத்திர தோற்றத்தில் தர்ஷா குப்தா
சிவப்பு நிற வண்ணத்தில் அழகிய தோற்றத்தில் தர்ஷா
இணையத்தை கலக்கும் தர்ஷா குப்தாவின் அழகிய புகைப்படங்கள்
பசுமையான வயக்காட்டில் கிராமத்து குயில் போல தர்ஷா குப்தா
இணையத்தில் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்
மாடர்ன் உடையில் கிளாமரான போஸில் தர்ஷா
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்