Tap to Read ➤

பா.. செம்மையா இருக்கீங்க! தர்ஷா குப்தா

நடிகை & வடிவழகி தர்ஷா குப்தாவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல், முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
தர்ஷா குப்தா - ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானவர்
சின்னத்திரை தொடர்களில் பல பாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர், தர்ஷா குப்தா
இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களால் கொண்டாடப்படுகிறது
லெஹன்கா ஆடையில் செம அழகாக போஸ் அளித்துள்ள தர்ஷா குப்தா
பிங்க் வண்ண உடையில் மெழுகு பொம்மை போல செம அழகு, தர்ஷா குப்தா
தன் இடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த தர்ஷா குப்தா
கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி கிறிஸ்துமஸ் கொண்டாடிய தர்ஷா
Image Credit - Niki Photography
தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்பட கலெக்ஷன்ஸ்