Tap to Read ➤

குழந்தை நட்சத்திரத்திலிருந்து சீரியல் நாயகியாக மாறிய கேப்ரில்லா

'3' படத்தில் ஒரு குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான கேப்ரில்லா, தற்போது சீரியல் நாயகியாக நடித்து வருகிறார். இவரின் புகைப்படங்கள் மற்றும் இவரை பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன.
கேப்ரில்லா சார்ல்டன் 2012-ம் ஆண்டு '3' படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன்-க்கு தங்கையாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
2016-ம் இவர் நடித்த அப்பா திரைப்படம், மிக பெரிய ஹிட் அடித்து இவருக்கு புகழினை அள்ளித்தந்துள்ளது.
இவர் தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்
2020-2021 ஆண்டு தமிழ் 'பிக்பாஸ் 4' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் கவனத்தை கவர்ந்தார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'ஈரமான ரோஜா' சீசன் 2 தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இவரின் புகைப்படங்கள்
புகைப்படங்கள்
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
திரைப்படங்கள்