Tap to Read ➤

ரீல் & ரியல் ஜோடி சூர்யா - ஜோதிகாவின் குடும்ப புகைப்படங்கள்

தமிழ் திரையுலகில் பலரால் கொண்டாடப்படும் ரீல் & ரியல் ஜோடி சூர்யா - ஜோதிகாவின் குடும்ப புகைப்படங்களின் தொகுப்பு இங்கு உள்ளன.
Sakthi Harinath M
சூர்யா - ஜோதிகா தமிழ் திரைப்பட நட்சத்திர குடும்பத்தை சேந்தவர்.
சூர்யா - ஜோதிகா 2006, செப் 11, காதல் திருமணம் செய்து கொண்டனர்.
பல எதிர்ப்புக்கு பின் பெற்றோர்களின் சம்மதத்தோடு இவர்களின் திருமணம் நடந்தது
தமிழ் திரையுலகில் சூர்யா - ஜோதிகா முன்னணி நட்சத்திரங்களாக பல படங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இவரது குடும்ப புகைப்படங்கள்
மும்பையில் வசிக்கும் ஜோதிகா குடும்பத்தோடு சூர்யா
சூர்யா - ஜோதிகாவின் தியா (மகள்) & தேவ் (மகன்) புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்