Tap to Read ➤

விஜய் சேதுபதிக்கு நாயகியான உலக அழகி, புதிய தமிழ் நடிகை உதயம்

நடிகர் விஜய் சேதுபதியின் டி எஸ் பி படத்தில் நாயகியாக கீர்த்தி வாஸ் நடித்து அறிமுகமாகியுள்ளார். முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
அணு கீர்த்தி வாஸ் 2018ல் மிஸ் இந்திய டைட்டில் வென்ற மாடல் அழகி ஆவார்
இவர் இந்திய அரசால் உலக அழகி போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டு டாப் 30 இடத்தில் இடம் பெற்றவர்.
தமிழகத்தில் உள்ள திருச்சியில் பிறந்துள்ளார், அணு கீர்த்தி வாஸ்.
விஜய் சேதுபதியின் 'டி எஸ் பி' படத்தில் இவர் நாயகியாக நடித்து தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்
டி எஸ் பி திரைப்படம் 2022, டிசம்பர் 02 திரையரங்கில் வெளியாகிறது
தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் பங்களிப்பு சற்று குறைவு தான். தற்போது அனுகீர்த்தி நாயகியாக நடிக்க உள்ளார்
தன் முதல் படத்திலையே முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார், அணு கீர்த்தி
அணு கீர்த்தி வாஸ் புகைப்பட கலெக்ஷன்ஸ்
மோடி முதல் ஹெச்.ராஜா வரை பாராட்டிய படம் தற்போது சர்ச்சையில் சிக்கியது
Thanks For Reading
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்