Tap to Read ➤

கார்கி முதல் கட்டா குஸ்தி வரை.. கலக்கும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி!

From Gargi to Gatta Kusthi Aishwarya Lekshmi evolved this year
Filmibeat Tamil
விஷாலின் ஆக்‌ஷன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி.
தனுஷின் ஜகமே தந்திரம் படம் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த ஆண்டு சாய் பல்லவி நடித்த கார்கி படத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்தார்.
ஆர்யாவின் டெர்மினேட்டர் வகையறா படமான கேப்டன் படத்திலும் இவர் தான் ஹீரோயின்.
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரகுமாரி பூங்குழலியாக யானை சவாரி எல்லாம் செய்தார்.
தெலுங்கில் வெளியான அம்மு திரைப்படத்தில் கணவனை பழிவாங்கும் பெண்ணாக நடித்திருந்தார்.
மலையாளத்தில் ஷைன் டாம் சாக்கோவின் பேய் படமான குமாரி படம் இவரது நடிப்பை பறைசாற்றியது
விஷ்ணு விஷால் உடன் இணைந்து கட்டா குஸ்தி போட்டு வருகிறார் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி.
அடுத்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2, கிறிஸ்டோபர், கிங் ஆஃப் கோதா என பல படங்கள் கைவசம் உள்ளன.