Tap to Read ➤

ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லவ் டுடே படத்தின் பெண் நட்சத்திரங்கள்

சமீபத்தில் வெளியாகி பலரால் கொண்டாடப்பட்ட லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பிரபலமான பெண் கதாபாத்திரங்கள் இங்கு உள்ளனர்.
Sakthi Harinath M
இவானா
காதலி (நாயகி)
ரவீணா
நாயகனின் அக்கா
அக்ஷயா உதயகுமார்
நாயகியின் தங்கை
பிரதான நந்தன்
அக்காவின் தோழி
ராதிகா சரத்குமார்
நாயகனின்அம்மா
நடிகை ருஹானி ஷர்மாவின் அசத்தல் கிளிக்ஸ்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்