Tap to Read ➤

கிளாமரில் தலைதூக்கிய ஜி.வி-யின் தங்கை

நடிகை & வடிவழகியான பவனி ஸ்ரீயின் அசத்தல் புகைப்படங்களின் தொகுப்பு இங்கு உள்ளன.
Sakthi Harinath M
பவானி ஸ்ரீ - நடிகர் ஜி வி பிரகாஷின் தங்கை & தமிழ் சினிமாவில் பணியாற்றும் இளம் நடிகை ஆவார்
இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது
இவரின் புகைப்படங்களை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்
டைட்டான ஆடையில் இவரின் செல்ஃபி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது
உடல் வடிவத்தை வெளிப்படுத்தும் வகையில் இவர் பதிவேற்றியுள்ள புகைப்படம்
சேலையில் அம்சமான தோற்றத்தில் காட்சியளித்துள்ள பவானி ஸ்ரீ
அழகிய கண்களால் ரசிகர்களை தன்வசப்படுத்தும் பவானி ஸ்ரீ
கௌன் ஆடையில் தென்றலாக பவானி ஸ்ரீ
லெஹங்காவில் தன் அழகால் ரசிகர்களை கவரும் பவானி ஸ்ரீ
பவானி ஸ்ரீ புகைப்பட கலெக்ஷன்ஸ்