Tap to Read ➤

கோலிவுட் நட்சத்திர ஜோடியான கவுதம் & மஞ்சிமா

நடிகர் கவுதம் கார்த்திக் & நடிகை மஞ்சிமா மோகன் நவம்பர் 28, 2022ல் காதல் திருமணம் செய்து கொண்டனர், முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்
2022, நவம்பர் 28ல் கவுதம் - மஞ்சிமா ஜோடிக்கு காதல் திருமணம் நடந்துள்ளது
இருவரும் தேவராட்டம் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பணியாற்றியுள்ளனர்
தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்த்திர ஜோடி பட்டியலில் இவர்களும் தற்போது இணைந்துள்ளனர்
இரு வீட்டாரின் சம்மதத்தோடு இந்த ஜோடியின் திருமணம் மிக எளிய முறையில் இன்று நடந்தது
இவர்களது திருமணத்திற்கு திரை நட்சத்திரங்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்
கவுதம் & மஞ்சிமா புகைப்பட கலெக்ஷன்ஸ்
மாடர்ன் உடையில் ஒரு வடிவழகியாக வைரலாகும் நடிகை ஐஸ்வர்யா மேனன்
Thanks For Reading
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்