Tap to Read ➤

பெண் பிள்ளைகள் தினம்..பெண் பிள்ளைகளை பெற்ற தமிழ் சினிமா ஸ்டார்கள்

இன்று பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் முன்னணி ஸ்டார் கமல் ரஜினிக்கு 2 குழந்தைகளும் பெண் குழந்தைகளே
Filmibeat Tamil
உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்துக்கு 2 பெண் குழந்தைகள். ஒருவர் ஐஸ்வர்யா ஒருவர் சௌந்தர்யா. இருவரும் திரைத்துறையில் இயக்குநர்களாக இருந்துள்ளனர்
கமல்ஹாசனுக்கும் 2 மகள்கள் ஒருவர் ஸ்ருதி ஹாசன். தந்தையைப்போல் பல திறமைகளுக்கு சொந்தக்காரர் நடிகை, பாடகி. மற்றொருவரும் நடிகை அக்‌ஷரா ஹாசன்.
நடிகர் விஜயகாந்த் பிரேமலதா தம்பதிக்கு பெண் குழந்தைகள் இல்லை. இரண்டும் ஆண் குழந்தைகள் மட்டுமே
நடிகர் அஜித் ஷாலினி ஜோடிக்கு மூத்தது பெண் குழந்தை அவர் பெயர் அனௌஷ்கா என்று பெயர். ஆதிக் என்கிற மகனும் உள்ளார்.
நடிகர் விஜய்க்கு முதலில் மகன் இரண்டாவது பெண் குழந்தை திவ்யா ஷாஷா, 17 வயதாகிறது. அவர் அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் படிக்கிறார். பேட்மிண்டன் அணியிலும் உள்ளார்
சிவகார்த்திகேயனுக்கு மூத்தது மகள் ஆராதனா. இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கனா படத்தில் பாடல் ஒன்றை பாடியிருப்பார்
நடிகர் சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு தியா என்கிற மகள் உண்டு. இவர் சமீபத்தில் 10 ஆம் வகுப்பில் 487/500 பெற்று தேர்ச்சிப்பெற்றார்
நடிகர் தனுஷுக்கு பெண் குழந்தை இல்லை. இரண்டும் ஆண் குழந்தைகளே. ரஜினிகாந்துக்கு 2 குழந்தைகளும் பெண் குழந்தைகள். ஆனால் அவருக்கு ஒரு பேத்தி இல்லை. 4 பேரன்கள் மட்டுமே
நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்திக்கும் ஒரு மகள், ஒரு மகன் உண்டு. மகளின் பெயர் உமையாள். இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
முன்னணி நடிகர்கள் சிம்பு, விஷால் ஆகியோர் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை