Tap to Read ➤

போனி மகள் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்

பிரபல ஹிந்தி பட நடிகையும், மாடல் அழகியுமான நடிகை ஜான்வி கபூர் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இதோ.
Sakthi Harinath M
ஜான்வி கபூர், போனி கபூர் - ஸ்ரீதேவியின் இரண்டாம் மகள் ஆவார்
சமீபத்தில், 29 ஜூலை 2022, இவர் நடித்த 'குட் லக் ஜெர்ரி' படம் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது.
இவரது நடிப்பில் வெளியான குட் லக் ஜெர்ரி படம், தமிழில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் படமாகும்.
அடுத்தடுத்து பல புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்-ல் உள்ளார், ஜான்வி
அழகிய கவர்ச்சி தேவதையாக போஸ் அளித்துள்ள, ஜான்வி கபூர் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
சிவப்பு ரோஜாவாக நடிகை ஜான்வி கபூர்
ஜான்வி கபூர் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்களின் தொகுப்பு
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
Swipe Up