Tap to Read ➤

துணிவு படத்தில் ஜிபி முத்து! செம அப்டேட்...

யூ டியூப் புகழ் ஜிபி முத்து, நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
துணிவு - நடிகர் அஜித் குமார் நடிக்கும் 61வது திரைப்படம்
இயக்குனர் ஹச் வினோத் இயக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்
இப்படம் 2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜிபி முத்து நடித்துள்ளார்
சமீபத்தில் இவர் பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர்
இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் ஒரு சில காட்சிகளில் இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது
துணிவு படம் பற்றிய பல தகவல்கள்