Tap to Read ➤

திருமண புகைப்படங்கள் - ஹரிஷ் கல்யாண் வெட்ஸ் நர்மதா

இன்று (2022 - அக்டோபர் 28) சென்னையில் திருமணம் செய்துக்கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா திருமண புகைப்படங்கள் இதோ.
Sakthi Harinath M
2022, அக்டோபர் 28ல் நடிகர் ஹரிஷ் கல்யாண், நர்மதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் சென்னையில் உள்ள GPN மாளிகையில் நடந்துள்ளது.
ஹரிஷ் கல்யாண் திருமணம் செய்துள்ள நர்மதா ஒரு தொழிலதிபர் ஆவார்.
இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும்.
இந்து முறைப்படி இவர்களது திருமணம் சென்னையில் நடந்துள்ளது.
பல திரையுலக நட்சத்திரங்கள் இவர்களின் திருமணத்திற்கு பங்கேற்றுள்ளனர்.
திருமண புகைப்பட கலெக்ஷன்ஸ்
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
தகவல்கள்