Tap to Read ➤

மோடி முதல் ஹெச்.ராஜா வரை பாராட்டிய படம் தற்போது சர்ச்சையில் சிக்கியது

கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் மோசமான விமர்சனங்கள் பெற்று சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது
Sakthi Harinath M
2022 ஆண்டு தொடக்கத்தில் ஹிந்தி சினிமாவில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள திரைப்படம், தி காஷ்மீர் ஃபைல்ஸ்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் விமர்சனம் ரீதியாக பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆன படமாகும்.
மோடி, ஹெச். ராஜா என பல அரசியல் தலைவர்களின் பாராட்டை பெற்ற படமாகும், தி காஷ்மீர் ஃபைல்ஸ்
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் சமீபத்தில் கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்த்து அதிர்ச்சியான கோவை சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழு, அவர்களது விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் - வெறுப்புணர்வு தூண்டும் மோசமான பிரச்சார படம், என விமர்சித்துள்ளார் தலைவர் நாடவ் லேபிட்
இதனை தொடர்ந்து இணையதளம் முழுவதும் வைரலாகி வருகிறது, இப்படத்தின் விமர்சனங்கள்.
Thanks For Reading
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்