Tap to Read ➤

விஜய்யின் அண்ணன் மகளா இவர்! ஷாக்கிங் கிளிக்ஸ்

வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு அண்ணன் மகளாக நடித்துள்ள நடிகை சஞ்சனா திவாரி லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.
Sakthi Harinath M
சஞ்சனா திவாரி - பிரபல மாடல் அழகி & நடிகை ஆவார்
சஞ்சனா திவாரி வாரிசு படத்தில் நடித்து தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்
இவர் வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு அண்ணன் மகளாக நடித்துள்ளார்
வாரிசு படத்தில் 'ரியா' கதாபாத்திரத்தில் நடித்து இவர் பிரபலமாகியுள்ளார்
கருப்பு நிற லெஹன்கா ஆடையில் இவர் பதிவேற்றியுள்ள புகைப்படம், இணையத்தில் வைரல்
முன்னழகு மற்றும் இடுப்பு மடிப்பை வெளிக்காட்டி வைரலான சஞ்சனா திவாரி
சஞ்சனா திவாரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது