Tap to Read ➤

குஸ்தி பெண்ணான பூங்குழலி

கட்டா குஸ்தி படத்தில் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார், முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகை ஆவார்
இவர் கேப்டன், ஆக்ஷன் என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர், ஐஸ்வர்யா
இவரது நடிப்பில் கட்டா குஸ்தி படம், டிசம்பர் 02ல் வெளியாகிறது
இப்படத்தில் இவர் ஒரு குஸ்தி சண்டை போடும் பெண்ணாக நடித்துள்ளார்
தமிழ் சினிமாவில் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்
இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
ஐஸ்வர்யா, அடிக்கடி இவரின் புகைப்படங்களை பதிவேற்றி ட்ரெண்டிங் ஆகி வருகிறார்