Tap to Read ➤

வலிமை படத்தின் சுவாரஸ்ய தகவல்கள்

அஜித் குமார் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை படத்தின் சுவாரஸ்ய தகவல்கள்
போனி - வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பின்னர், அஜித் குமாரின் அடுத்த திரைப்படமும் இதே கூட்டணியில் உருவாகவுள்ளது.
நடிகர் அஜித் குமார் திரைப்பயணத்தில் இவர் நடிக்கும் '60'வது திரைப்படமாகும்
வலிமை - கதை மற்றும் முழு தகவல்கள்
தகவல்கள்
வலிமை - புகைப்படங்கள்
புகைப்படங்கள்
வலிமை படத்தில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தாலும், இப்படத்தின் பின்னணி இசை ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
படத்தின் வில்லனாக தெலுங்கு திரைப்பட நடிகர் 'கார்த்திகேயா' நடித்துள்ளார்
வீடியோக்கள்
போனி கபூர் - ஹச் வினோத் - அஜித் குமார் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகும் திரைப்படம்
இப்படம் பல போராட்டங்களுக்கு பின்னர் 2022 பிப் 24ல் திரைக்கு வருகிறது