Tap to Read ➤

நடிகர் சிலம்பரசனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி முக்கிய நடிகரான சிலம்பரசன் லண்டனில் இருந்து வெளியிட்ட தனது ஸ்டைலான புகைப்படங்களை பற்றிய விவரங்கள் இங்கு உள்ளன.
சிலம்பரசன் (எஸ் டி ஆர்) தமிழ் சினிமாவின் முன்னணி முக்கிய நடிகர் மற்றும் கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர் என பன்முகம் கொண்டு பணியாற்றி வருகிறார்.
சிலம்பரசன், டி. ராஜேந்திரன் மற்றும் உஷா ராஜேந்திரன் அவர்களுக்கு மூத்த மகனாக 1983 பிப்ரவரி 3ல் பிறந்துள்ளார்.
இவர் காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரத்தில் நடித்து சிறுவயதில்லையே பிரபலமானவர்.
இவரது நடிப்பில் அடுத்தடுத்து பத்து தல, மஹா என பல படங்கள் வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது.
சிலம்பரசன் பயோடேட்டா