Tap to Read ➤

ஸ்ரீநிதி ஷெட்டி - கே ஜி எஃப் நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

உலகளவில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள கே ஜி எஃப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி-யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
ஸ்ரீநிதி ஷெட்டி மங்களூரு, கர்நாடகாவில் 1992 அக்டோபர் 21ல் பிறந்துள்ளார்.
இவர் பெங்களூரில் உள்ள ஜெய்ன் பல்கலைக்கழகத்தில் 'எலெக்ட்ரிகள் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்' பிரிவில் இன்ஜினியரிங் கற்றுள்ளார்.
ஸ்ரீநிதி ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றியுள்ளார்.
ஸ்ரீநிதி ஷெட்டி கே.ஜி.எஃப் படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்
ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரமின் 'கோப்ரா' படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
ஸ்ரீநிதி ஷெட்டி 2016ம் ஆண்டின் அழகி போட்டியில் 'மிஸ் இந்தியா' பட்டம் வென்றவர்.
புகைப்படங்கள்