Tap to Read ➤

மஞ்ச நிற ஆடையில் மாடர்னாக மயக்கும் ஐஸ்வர்யா

நடிகை ஐஸ்வர்யா மேனனின் அழகிய லேட்டஸ்ட் படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது, முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
'தமிழ் படம் 2' படத்தில் நாயகியாக நடித்து தமிழில் பலரால் அறியப்பட்டவர், ஐஸ்வர்யா மேனன்
இவர் தொடர்ந்து பல புகைப்படங்களை பதிவேற்றி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறார்
சமீபத்தில் ஒரு படகில் பயணம் செய்து கொண்டு போட்டோஷூட் செய்துள்ளார், ஐஸ்வர்யா
மஞ்சள் நிற ஆடையில் தன் அழகால் ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா
புகைப்படங்கள் மூலம் நெட்டிசன்களை தன்வசப்படுத்தும் ஐஸ்வர்யா மேனன்
ஜிம் உடையில் தன் புகைப்படத்தினை பதிவேற்றியுள்ள ஐஸ்வர்யா மேனன்
பட்டு சேலையில் தேவதை போல ஜொலிக்கும் ஐஸ்வர்யா மேனன்
மல்லி பூ வைத்துக்கொண்டு சிலை போல அழகை வெளிப்படுத்தும் ஐஸ்வர்யா மேனன்