Tap to Read ➤

பிகினியில் ரசிகர்களை கிக்கேற்றும் ஸ்ரீதேவியின் மகள்

நடிகை ஜான்வி கபூர் பதிவேற்றியுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல், முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
நடிகை ஸ்ரீதேவி & தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஆவார், ஜான்வி கபூர்
ஜான்வி பாலிவுட் திரையுலகில் வடிவழகி & நடிகையாக பணியாற்றி வருகிறார்
இவரின் விடுமுறையை கொண்டாட ஒரு தீவுக்கு சென்றுள்ள ஜான்வி, தன் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றி வருகிறார்
பிகினி ஆடை அணிந்துள்ள தன் புகைப்படத்தினை ஜான்வி இன்ஸ்டா & ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்
இவரது லேட்டஸ்ட் பிகினி புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது
பிகினி உடையில் செம கவர்ச்சியாக போஸ் அளித்துள்ள ஜான்வி கபூர்
ஜிம் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை கிக்கேற்றும் ஜான்வி
ஜான்வி-யின் செம ஸ்டைலிஷான போஸ்
ஜான்வி-யின் புகைப்பட கலெக்ஷன்ஸ்