Tap to Read ➤

கார்த்தி 25வது படம் பான் இந்திய ரிலீஸ் - ஜப்பான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படம் ஒரு பான் இந்திய படமாக வெளியாகிறது, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.
Sakthi Harinath M
ஜப்பான், கார்த்தியின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 25வது படமாகும்.
இப்படத்தினை ஜோக்கர், குக்கூ போன்ற ஜனரஞ்சகமான படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்குகிறார்.
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது.
ஜப்பான் படத்தின் தகவல்கள்
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (14-11-2022)ல் வெளியாகியுள்ளது.
ஜப்பான், ஒரு பான் இந்திய படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர், படக்குழுவினர்.
ஜப்பான் படத்தின் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்