Tap to Read ➤

ஜப்பான், கார்த்தியின் 25வது படம் - பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது

நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படமான 'ஜப்பான்' படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்துள்ளது, முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
ஜப்பான், நடிகர் கார்த்தியின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 25வது திரைப்படமாகும்.
ஜப்பான் படத்தினை இயக்குனர் ராஜூமுருகன் இயக்குகிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு & எஸ் ஆர் பிரகாஷ் பாபு இணைந்து ஜப்பான் படத்தினை தயாரிக்கின்றனர்.
ஜப்பான் படத்திற்கு இசையமைப்பாளர்
ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இப்படத்தின் சண்டை காட்சிகளுக்கு மாஸ்டர் அன்பறிவு சகோதரர்கள் பணியாற்றுகின்றனர்.
ஜப்பான் படத்தில் கார்த்தி-க்கு ஜோடியாக நடிகை
அணு இம்மானுவேல் நடிக்கிறார்.
இப்படத்தின் பூஜை இன்று (நவம்பர் 8, 2022)ல் சென்னையில் நடந்துள்ளது.
ஜப்பான் படத்தின் பூஜை புகைப்பட கலெக்ஷன்ஸ்
கலெக்ஷன்ஸ்
ஜப்பான் படத்தின் முழு தகவல்கள்
தகவல்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்