Tap to Read ➤

வேதனையை கடந்து சாதனை படைத்த அட்மேன் சிலம்பரசனின் பயணம்

உடல் பருமன் காரணத்தால் கேலியும், கிண்டலுமாக விமர்சிக்கப்பட்ட சிலம்பரசன் அந்த வேதனையை கடந்து சாதனை படைத்த அட்மேன் சிலம்பரசனின் பயணம்
சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2019-ம் ஆண்டு வெளியான 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் தோல்விக்கு பிறகு, இவரின் உடல் பருமன் குறித்து பலர் மோசமாக விமர்சித்து வந்தனர். கிட்டதித்த 105 கிலோ வரை சென்ற இவர், தனது உடலை குறைக்க தொடங்கினார்.
இவரின் புகைப்படங்கள்
ஜிம் ஒர்க்அவுட்-ல் மெனக்கெடும் சிலம்பரசன்
உங்கள் உடலுடன் நீங்கள் சந்தோசமாக இருங்கள், உடல் பருமன் அடைந்தாள் குறைப்பது மிகவும் கஷ்டம். -சிலம்பரசன்
சிலம்பரசனின் திரைப்படங்கள்
105 கிலோ 87 கிலோவாக மாறியது
சிலம்பரசன் நடிகர் ஜெய்-யுடன் ஜிம் ஒர்க்அவுட்
தன் உடலை உருக்க கேரளாவில் தற்காப்பு கலை பயிற்சிக்கு சென்ற சிலம்பரசன்
தற்காப்பு கலையில் ஏற்பட்ட சிறு விபத்தால் ரத்தம் சிந்திய எஸ்.டி.ஆர்
கேரளாவில் உடலை வளைத்து யோகா செய்து அசத்தும் எஸ்.டி.ஆர்
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
உடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி அசத்தும் 'அட்மேன்' சிலம்பரசன்
'அட்மேன்' சிலம்பரசன்