Tap to Read ➤

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரைலர் வெளியானது

விஜய் சேதுபதி - நயன்தாரா - சமந்தா நடிப்பில் ஏப்ரல் 28, 2022ல் வெளியாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் தகவல்கள் இங்கு உள்ளன.
விஜய் சேதுபதி - நயன்தாரா - சமந்தா நடிப்பில் ஏப்ரல் 28, 2022ல் உலகழுவதும் வெளியாகும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் டிரைலர் இன்று வெளியானது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் இரண்டாவது முறையாக கூட்டணி அமைந்துள்ளது.
இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் திரைப்பயணத்தில் இவர் இசையமைக்கும் 25வது திரைப்படமாகும், காத்துவாக்குல ரெண்டு காதல்.
இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் பாடலாக பிரபலமாகியுள்ளது.
முக்கோண காதல் கதை உள்ள ஒரு சுவாரஸ்யமான படமாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரைலர் மற்றும் வீடியோக்கள்
வீடியோக்கள்