Tap to Read ➤

கவுதம் - காஜல் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

ஏப்ரல் 19, மும்பை தொழிலதிபர் கவுதம் கிட்ச்லு, நடிகை காஜல் அகர்வால் தம்பதிக்கு இன்று ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. வாழ்த்துகள்.
காஜல் அகர்வால் இந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகை ஆவார்.
துப்பாக்கி, விவேகம், ஜில்லா, மாற்றான் என காஜல் அகர்வால் தமிழில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர்
'30 அக்டோபர் 2020' மும்பை தொழிலதிபர் கவுதம் கிட்ச்லு மற்றும் காஜல் அகர்வால் இருவரும் மும்பையில் திருமணம் செய்து கொண்டனர்
ஏப்ரல் 19, மும்பை தொழிலதிபர் கவுதம் கிட்ச்லு, நடிகை காஜல் அகர்வால் தம்பதிக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த ஜோடிக்கு திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் என பல தரப்புகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிகின்றன.
காஜல் அகர்வால் நடித்த தமிழ் திரைப்படங்கள்
திரைப்படங்கள்
காஜல் அகர்வால் புகைப்படங்கள்
புகைப்படங்கள்