Tap to Read ➤

கழக தலைவன் படத்தின் ஆடியோ & டிரைலர் வெளியீடு

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நவம்பர் 18ல் வெளியாகும் கழக தலைவன் திரைப்படத்தின் ஆடியோ & டிரைலர் வெளியீடு நிகழ்ச்சி நடந்துள்ளது, முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம், கலகத் தலைவன்.
கழக தலைவன் படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் (ஈஸ்வரன் பட நாயகி) நடித்துள்ளார்.
கழக தலைவன் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் ஆரவ் மற்றும் முக்கிய வேடத்தில் கலையரசன் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி இணைந்து இசையமைத்துள்ளனர்.
கழக தலைவன் திரைப்படம், நவம்பர் 18, 2022ல் உலகமுழுவதும் வெளியாகவுள்ளது.
இப்படத்தினை உதயநிதியின் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் விநியோகம் செய்கிறது.
கழக தலைவன் ஆடியோ & டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் முன்னணி திரைபிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்