Tap to Read ➤

தசாவதாரம் - கமல்ஹாசனின் 10 அவதாரங்கள்

தசாவதாரம் திரைப்படத்தில் 'உலக நாயகன்' கமல் ஹாசன் ஏற்று நடித்துள்ள 10 அவதாரங்கள் இங்கு உள்ளன.
ரங்கராஜ நம்பி - வைணவர்
கோவிந்த் ராமசாமி - உயிரித் தொழில்நுட்ப அறிவியலாளர், நாத்திகர்.
கிறிஸ்டியன் பிளெட்சர் - சிஐஏ அமைப்பின் முன்னாள் ஊழியர், கொலையாள்.
பல்ராம் நாயுடு - தெலுங்கு RAW அதிகாரி
கிருஷ்ணவேணி - சித்தம் பிறழ்ந்த பாட்டி.
வின்சென்ட் பூவராகன் - தலித் தலைவர், சுற்றுச்சூழல் போராளி.
அவதார் சிங் - பஞ்சாபி பங்கரா பாடகர்
கலிஃபுல்லா கான் - இசுலாமியர்
ஷிங்கென் நரஹஷி - ஜப்பானிய யயுற்சு தற்காப்புக் கலை வீரர்
ஜார்ஜ் புஷ் - ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்