Tap to Read ➤

Rolex-க்கு ரோலெக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல்.. நெகிழ்ந்து போன சூர்யா

விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு நடிகர் கமல்ஹாசன் ரோலெக்ஸ் வாட்ச் பரிசளித்து அசத்தி உள்ளார். இதனை பற்றிய முழு விவரங்கள்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
200 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டையை விக்ரம் திரைப்படம் நிகழ்த்தி உள்ள நிலையில், தயாரிப்பாளர் கமல் படக்குழுவினருக்கு ஏகப்பட்ட பரிசுகளை அள்ளி வழங்கி வருகிறார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச்சையே பரிசாக வழங்கி உள்ளார் கமல்ஹாசன்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ரோலெக்ஸுக்கே ரோலெக்ஸ் வாட்ச்சா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு இன்றும் #Rolex ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
கமல்ஹாசன் தனக்கு ரோலெக்ஸ் கடிகாரத்தை பரிசாக அளித்து, அதனை தனது கையில் அணிவித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச்சை கமல் பரிசளித்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் உடன் சென்றுள்ளார். மூவரும் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
கமல்ஹாசன் தரப்பிலிருந்து சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் விக்ரம் படக்குழு சார்பாக ரசிகர்கள்களுக்கு நன்றி தெரிவித்த கமல், விக்ரம் 3 படத்தினை உறுதி செய்திருந்தார்.
விக்ரம் படத்தின் தகவல்கள்
தகவல்கள்