Tap to Read ➤

மாடல் அழகிகளுடன் போட்டோஷூட், கமல்ஹாசனின் ட்ரெண்டிங் புகைப்படங்கள்

உலகநாயகன் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது, முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
அரசியல், சினிமா, பிக் பாஸ் என ரொம்பவே பிஸியாக வலம் வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.
இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல், 7ம் தேதி தனது 68வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்.
கமல்ஹாசன் நடத்தியுள்ள செம்ம ஸ்டைலிஷான போட்டோ ஷூட் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசனின் சமீபத்திய போட்டோ ஷூட், பலரையும் வியக்க வைத்துள்ளது.
'ஹவுஸ் ஆஃப் கதர்' காதி நண்பனுக்காக சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார், கமல்.
சமீபத்தில் கமல்ஹாசன் தனது 68வது பிறந்தநாளை ரொம்பவே உற்சாகமாக கொண்டாடி முடித்துள்ளார்
இந்த போட்டோஷூட் மூலம் தற்போது கதர் ஆடை என்றாலே அது வயதானவர்களும் அரசியல்வாதிகளும் மட்டுமே விரும்புவார்கள் என்ற தோற்றத்தை கமல் மாற்றியுள்ளார்.
கமல் ஹாசனின் தமிழ் திரைப்படங்கள்
திரைப்படங்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
தகவல்கள்