Tap to Read ➤

3 நாட்களில் உலகளவில் 100 கோடிகள் வசூல் சாதனை படைத்துள்ளது விக்ரம்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உலகளவில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் 100 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரில்லர் திரைப்படம், விக்ரம்.
இப்படத்தில் கமல், விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில், கார்த்தி என திரை நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
சுவாரஸ்யமான திரைக்கதையில் அதிரடி - திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று புகழ் பெற்றுள்ளது

விக்ரம் படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும்       ₹ 20.61 cr, உலகளவில் இப்படம் ₹ 48.68 கோடிகள் வசூல் செய்துள்ளது

விக்ரம் படத்தின் இரண்டாம் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் ₹ 14.47 cr, உலகளவில் இப்படம் ₹ 36.07 கோடிகள் வசூல் செய்துள்ளது

விக்ரம் படத்தின் மூன்றாம் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் ₹ 17.29, உலகளவில் இப்படம் ₹ 100 கோடிகள் வசூல் செய்துள்ளது என தகவல்கள் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் கமல் திரைவாழ்வில் 3 நாட்களில் உலகளவில் ₹ 100 கோடிகள் வசூல் செய்து விக்ரம் திரைப்படம் சாதனை படைத்துள்ளது

விக்ரம் படத்தின் தகவல்கள்
தகவல்கள்