Tap to Read ➤

ஓடிடியில் களமிறங்கும் விக்ரம்

இந்த பட்டியலில் ஜூன் 03, 2022ல் ஓடிடியில் களமிறங்கவுள்ள உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் முழு தகவல்கள் உள்ளன.
Sakthi Harinath M
விக்ரம்
 இயக்கம் - லோகேஷ் கனகராஜ் இசை - அனிருத் ரவிச்சந்தர் தயாரிப்பு - கமல்ஹாசன் (ராஜ்கமல் பிலிம்ஸ்)
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017

விக்ரம், கமல்ஹாசன் முன்னணி நடிப்பில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், காளிதாஸ் என திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள வெற்றி திரைப்படம்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஜூன் 03, 2022ல் உலகமுழுவதும் திரையரங்கில் வெளியான இப்படம், ரசிகர்கள் பேராதரவில் இந்த ஆண்டின் பிரமாண்ட ஹிட் படமாக புகழ் பெற்றுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இப்படம் வெளியாகி ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு இன்று வெளியானது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
விக்ரம் திரைப்படம் 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' செயலியில் 2022, ஜூலை 08ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
திரையரங்கில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விக்ரம் திரைப்படம், இதுவரை 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
தமிழ் சினிமாவில் எந்த படங்களும் வசூல் செய்யாத வகையில், விக்ரம் திரைப்படம் வசூல் செய்து தமிழகத்தில் இதுவரை உள்ள படங்களை பின்னுக்கு தள்ளி அதிக வசூல் செய்த படங்களில் முதல் இடத்தில் உள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
விக்ரம் தகவல்கள்