Tap to Read ➤

தமிழ் சினிமாவில் நீண்ட நாள் பிறகு 100வது நாள் வெற்றி கண்டுள்ள விக்ரம்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் 100 நாட்கள் கடந்து சாதனை படைத்துள்ளது. முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
விக்ரம் - லோகேஷ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் என பலர் நடித்துள்ள அதிரடி - திரில்லர் திரைப்படம்.
அனிருத் இசையில் உருவான இப்படம், இந்த ஆண்டின் சிறந்த ஆல்பம் பாடல்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.
இப்படம் வெளியான நாள் முதல் பெரிய அளவில் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வசூல் சாதனை படைத்துள்ளது.
இப்படத்தின் இறுதியில் நடிகர் சூர்யா நடித்துள்ள காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, இப்படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது.
விக்ரம் படம் இதுவரை 400 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்து அசத்தியுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் என முழு வீடியோக்களின் தொகுப்பு
Videos
விக்ரம் படத்தில் நடித்துள்ள திரைநட்சத்திரங்கள் தகவல்கள்
Cast & Crew
இப்படத்தின் 100 வது நாள் முன்னிட்டு கமல் ஒரு ஆடியோ ஒன்றை வெளிட்டு, ரசிகர்களுடன் மகிழ்ந்துள்ளார்.

Your browser doesn't support HTML5 video.

விக்ரம்
விக்ரம் படத்தின் முழு விவரங்கள்
முழு விவரங்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
தகவல்கள்