Tap to Read ➤

விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் 'பத்தல பத்தல' அவுட்

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான பத்தல பத்தல பாடல் இன்று இணையத்தில் வெளியானது.
Sakthi Harinath M
விக்ரம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையில் உருவாகியுள்ள திரைப்படம்.
இப்படத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாஸில் என பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கமலின் 'ராஜ் கமல் பிலிம்ஸ்' இப்படத்தினை தயாரிக்க, உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் இப்படத்தினை விநியோகம் செய்துள்ளது.
விக்ரம் திரைப்படம் 2022 ஜூன் 03ல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
விக்ரம் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் கண்டு ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான ஒரு அதிரடி படமாக உருவாகியுள்ளது என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'பத்தல பத்தல' பாடல் இன்று (2022 - மே 11ல்) இணையத்தில் வெளியானது.

Your browser doesn't support HTML5 video.

விக்ரம் திரைப்படத்தின் பத்தல பத்தல வீடியோ
வீடியோ