Tap to Read ➤

தமிழ் சினிமாவிற்கு புது வரவு - கன்னட அழகி ஆஷிகா ரங்கநாத்

இந்த வாரம் வெளியாகும் பட்டத்து அரசன் படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தமிழ் சினிமாவில் தொடங்கியுள்ளார், கன்னட அழகி ஆஷிகா ரங்கநாத். முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
ஆஷிகா ரங்கநாத் கன்னட அழகி & புகழ் பெற்ற நடிகை ஆவார்
ஆஷிகா ரங்கநாத் தமிழில் அதர்வா நடிப்பில் உருவான பட்டத்து அரசன் படத்தில் நடித்து அறிமுகமாகிறார்
கன்னட சினிமாவில் புகழ் பெற்ற இவர், தற்போது தமிழ் சினிமாவிலும் தடம் பதித்துள்ளார்.
கன்னட சினிமா நடிகைகளான ஆஷிகா ரங்கநாத் & அனுஷா ரங்கநாத் இருவரும் சகோதரிகள்
பட்டத்து அரசன் படத்தில் இவர் 'பவித்ரா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
இந்த படத்தில் இவர் ஒரு கபடி வீராங்கனையாக நடித்து அசத்தியுள்ளார்
ஆஷிகா ரங்கநாத் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது
மெல்ல மெல்ல கிளாமரில் தலை தூக்கும் அனிகா
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்