Tap to Read ➤

ஓடிடி ரசிகர்களை கவர தவறிய காந்தாரா

காந்தாரா திரைப்படம் தியேட்டரில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு ஓடிடியில் வெளியாகி விமர்சிக்கப்பட்டு வருகிறது, முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி தானே இயக்கி நடித்துள்ள திரைப்படம்
காந்தாரா - கன்னட படமாக வெளியாகி பின் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட திரைப்படம்.
15 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம், 400 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது
இப்படம் 2022, நவம்பர் 24ல் அமேசான் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆனது
தியேட்டரில் கொண்டாடப்பட்ட இப்படம், ஓடிடியில் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை
இப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'வராக ரூபம்' பாடல் நீக்கப்பட்டு காந்தாரா படம் ஓடிடியில் வெளியானது
காந்தாரா படத்தினை ஓடிடி கண்ட ரசிகர்கள் இப்படம் ஆவெரேஜ் படம் தான் என விமர்சனம் செய்து வருகின்றனர்.
காந்தாரா படம் ஓடிடி ரசிகர்களை கவர தவறிவிட்டது
விஜய் சேதுபதிக்கு நாயகியான உலக அழகி