Tap to Read ➤

நடிகர் கார்த்தி-யின் 100 கோடி வசூல் திரைப்படங்கள்

பொன்னியின் செல்வன், கைதி என நடிகர் கார்த்தியின் திரைவாழ்வில் 100 கோடிகள் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி பட தரவரிசையில் இணைந்த படங்கள் இதோ.
Sakthi Harinath M
கார்த்தி - தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் முக்கிய நடிகர் ஆவார்.
இவர் நடித்த வெளியான திரைப்படங்களில் இதுவரை 100 கோடிகள் வசூல் செய்துள்ள திரைப்படங்களின் பட்டியல் இதோ.
தோழா
(தமிழ் & தெலுங்கு)
கைதி
பொன்னியின் செல்வன் (பான் இந்தியா திரைப்படம்)
சர்தார்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்