Tap to Read ➤

மீண்டும் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியான காஷ்மீரா பர்தேஷி

நடிகை காஷ்மீரா பர்தேஷி தமிழ் படங்களில் நடித்து கலக்கி வருகிறார், இவரை பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன
Sakthi Harinath M
காஷ்மீரா பர்தேஷி - 2018ம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்து தன் திரைப்பயணத்தை தொடங்கியவர்
காஷ்மீரா பர்தேஷி தமிழில் 2019ம் ஆண்டு 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார்
2022ல் காஷ்மீரா பர்தேஷி வரலாறு முக்கியம், அன்பறிவு என இரு படங்களில் நடித்து கலக்கியுள்ளார்
அன்பறிவு படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ள, காஷ்மீரா பர்தேஷி தற்போது ஆதியின் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ஆதியின் 7வது தமிழ் திரைப்படத்தில் காஷ்மீரா பர்தேஷி நாயகியாக நடித்து வருகிறார்

Your browser doesn't support HTML5 video.

இதை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு படக்குழு சார்பில் வெளியானது
மெழுகு சிலை போல அழகில் ரசிகர்களின் கணவு நாயகியான காஷ்மீரா பர்தேஷி
காஷ்மீரா பர்தேஷியின் கியூட் புகைப்படங்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்
ஹோம்லி லுக் மட்டுமில்லாமல் கவர்ச்சியிலும் கலக்கும் காஷ்மீரா பர்தேஷி