Tap to Read ➤

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 10 நாட்களில் பீஸ்ட் படத்தினை மிஞ்சிய கேஜிஎஃப் 2

விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில், தமிழகத்தில் வசூல் ரீதியாக பீஸ்ட் படத்தினை மிஞ்சியது கேஜிஎஃப் 2
Sakthi Harinath M
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகி தமிழகத்தில் வசூல் மழை பொழிந்து மிக பெரிய அளவில் பிரபலமான படமாகும்.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவான 'கேஜிஎஃப் 2' திரைப்படம் உலகம் முழுவதும் பல ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாகும்.
சித்திரை திருநாள் அன்று பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகின.
கேஜிஎஃப் 2 திரைப்படம் தற்போது உலகளவில் இதுவரை ₹870 கோடிகள் வசூல் சாதனை படைத்துள்ளது
₹84.56 கோடிகள் (10 நாட்களில்)
கேஜிஎஃப் 2 திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ₹84.56 கோடிகள் (10 நாட்களில்) வசூல் செய்துள்ளது.
₹64.09 கோடிகள் (11 நாட்களில்)
பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ₹64.09 கோடிகள் (11 நாட்களில்) வசூல் செய்துள்ளது.
உலகளவில் கேஜிஎஃப் 2 வசூல் சாதனை படைத்தாலும், தமிழகத்தில் விஜய்யின் 'பீஸ்ட்' ராஞ்சாங்கம் தான் என எதிர்பார்த்த நிலையில் தற்போது கிடைத்துள்ள கலெக்ஷன் ரிப்போர்ட் பலருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
பீஸ்ட் படத்தின்
தகவல்கள்
தகவல்கள்
கேஜிஎஃப் 2 படத்தின் தகவல்கள்
தகவல்கள்