Tap to Read ➤

தமிழ் சினிமாவில் பட்டைய கிளப்பிய கன்னட சினிமா

உலகம் முழுவதும் இன்று ஒரு பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் 2 படம் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன
இன்று
(2022-ஏப்ரல்-14)ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படம் பல சாதனைகள் படைத்து வருகிறது.
இத்திரைப்படம் இந்தியா அளவில் வெளியான பிரமாண்ட திரைப்படமாகும், உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியாகி வெற்றிநடை போடுகிறது.
தமிழில் கே.ஜி.எஃப் 2 பல எதிர்பார்ப்புகளில் வெளியாகி வெற்றி கண்டுள்ளது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.
தமிழில் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், கே ஜி எஃப் 2 படத்திற்கு திரையரங்குகள் குறையலாம் என எதிர்பார்த்த நிலையில், கே ஜி எஃப் திரைப்படம் மக்களால் கொண்டாடப்பட்டு பிரபலமாகியுள்ளது.
கே ஜி எஃப் முதல் பாகத்தின் வெற்றி அடைப்படையில் எழுந்த இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்புகள் சரியனாக முறையில் திரைக்கதை வடிவமைத்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளனர், படக்குழுவினர்.
கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் தகவல்கள்
படத்தின் தகவல்கள்