Tap to Read ➤

கே.ஜி.எஃப் படத்திலிருந்து 'தூஃபான்' லிரிக் வீடியோ பாடல் வெளியானது

கே.ஜி.எஃப் படத்தின் முதல் சிங்கிள் பாடல் 'தூஃபான்' லிரிக் வீடியோ வெளியானது, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
2022 ஏப்ரல் 14ல் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் 'தூஃபான்' லிரிக் வீடியோ பாடல் 2022 மார்ச் 21ல் இணையதள யூ டியூப் செயலியில் வெளியானது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் இப்பாடல் வெளியாகி இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
கன்னட சினிமாவின் பிரமாண்ட படைப்பாக உருவாகியுள்ள கே.ஜி.எஃப்-2 படத்தின் தமிழ் செயற்கைகோள் உரிமையை ஜீ தமிழ் நிறுவனமும், ஓடிடி உரிமையை 'அமேசான் பிரைம்' நிறுவனமும் பெற்றுள்ளது.
பாடல் வீடியோ
படத்தின் தகவல்கள்