Tap to Read ➤

இன்று 10,000+ திரையில் வெளியான கே.ஜி.எஃப் 2 திரைப்படம்

நடிகர் யஷ் நடிப்பில் ஒரு பான் இந்தியா படமாக இன்று வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் தகவல்கள் இங்கு உள்ளன
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017

கன்னட சினிமாவிவை ஒரு அடையாளமாக மாற்றிய கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ஒரு பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் 2022 ஏப்ரல் 14ல் வெளியாகியுள்ளது
கே.ஜி.எஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 10,000+ திரைக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது
கே.ஜி.எஃப் 2 திரைப்படம் இந்திய சினிமாவில் பல சாதனைகள் படைத்து வருகிறது, இத்திரைப்படம் சுமார் 1000 கோடிகளை வசூல் செய்யவுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வடஇந்தியாவில் 4400+ திரையில் திரையிடப்பட்டுள்ளது

 கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தென்னிந்தியாவில் 2600+ திரையில் திரையிடப்பட்டுள்ளது
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் 'ஓவர்சீஸ்' (ஹிந்தி) - 1100+ திரையில் வெளியாகியுள்ளது

கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் 'ஓவர்சீஸ்' (தென்னிந்திய மொழிகள்) - 2900+ திரையில் வெளியாகியுள்ளது
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வெளியான முதல் நாளிலே தமிழில் வெளியான 'பீஸ்ட்' படத்தினை பின்னுக்கு தள்ளி தமிழகத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.