Tap to Read ➤

1000 கோடி வசூல் சாதனை படைத்த கே.ஜி.எஃப் 2

கன்னட சினிமாவில் இருந்து சமீபத்தில் வெளியான கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 1000 கோடிகள் வசூலித்து மிக பெரிய சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் விவரங்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
கே.ஜி.எஃப் 2 நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கியிருக்கும் திரைப்படம்.
இப்படம் 2022 ஏப்ரல் 14ல் உலகம் முழுவதும் வெளியாகி பெரிய அளவில் வசூல் சாதனை படைத்து பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது
இத்திரைப்படம் ஒரு டப்பிங் படமாக தமிழகத்தில் வெளியாகி சுமார் 100 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது.
கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வெளியாகி 16 நாட்களில் உலகளவில் 1000 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்திய அளவில் 1000 கோடிகள் வசூல் செய்த நான்காவது திரைப்படமாகும், கே.ஜி.எஃப் 2.
கன்னட சினிமாவில் இருந்து 100 கோடிகள் மற்றும் 1000 கோடிகள் வசூல் செய்துள்ள முதல் திரைப்படமாகும், இந்த கே.ஜி.எஃப்.
கே.ஜி.எஃப் 2 படத்தின்
முழு தகவல்கள்
கே.ஜி.எஃப் 2