Tap to Read ➤

தமிழ் சினிமாவை கலக்க தயாராகும் க்ரித்தி ஷெட்டி

நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இந்த பட்டியலில் உள்ளது.
Sakthi Harinath M
க்ரித்தி ஷெட்டி தெலுங்கு திரையுலகில் 'உப்பெனா' படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
முதல் படத்திலையே தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டார்.
உப்பெனா படத்தில் இவர் நடிகர் விஜய் சேதுபதியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார்.
தற்போது 'தி வாரியர்' என்ற தமிழ் - தெலுங்கு மொழிகளில் வெளியாகும் படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது சூர்யா - பாலா கூட்டணியில் உருவாகும் 'சூர்யா 41' திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
தற்போது இவர் நடித்து வரும் சூர்யா 41 படத்திற்கு பின்னர் அடுத்தடுத்து தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது
க்ரித்தி ஷெட்டி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பலரால் கொண்டாடப்பட்டு வைரல் ஆகி வருகிறது.