Tap to Read ➤

மாடர்ன் உடையில் வடிவத்தை வெளிப்படுத்தும் கிருதி சானோன்

பாலிவுட் நடிகை & வடிவழகி கிருதி சானோன்-ன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் & தகவல்கள் இங்கு உள்ளன
Sakthi Harinath M
கிருதி சானோன் - பிரபல பாலிவுட் நடிகை & வடிவழகி ஆவார்
இவரது நடிப்பில் வெளியான ஹிந்தி படமான மிமி பெரிய அளவில் புகழ் பெற்ற படமாகும்
கிருதி சானோன் இணையதள பக்கங்களில் தன் புகைப்படங்களை பதிவேற்றி ட்ரெண்டிங் ஆகி வருகிறார்
சிவப்பு நிற டைட்டான உடையில் தன் முன்னிலை வெளிப்படுத்தி போஸ் அளித்துள்ள கிருதி சானோன்
செம கெத்தான லுக்கில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம்
இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது
கிருதி சானோன் புகைப்பட கலெக்ஷன்ஸ்