Tap to Read ➤

ஒளியில் தெரிவது தேவதை இல்லை! கிருதி சானோன்

பாலிவுட் நடிகை கிருதி சானோன் லேட்டஸ்ட் கிளிக்ஸ் & தகவல்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
கிருதி சானோன் - பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகை & வடிவழகி ஆவார்
கவர்ச்சி & பாரம்பரியம் என இரு தரப்பு ஸ்டைலில் புகைப்படங்களை பதிவேற்றி கலக்கி வருகிறார், கிருதி சானோன்
இணையத்தில் இவரது புகைப்படங்கள் அடிக்கடி ட்ரெண்டிங் ஆகி வருகிறது
பல பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர், தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார்
மாடர்ன் உடையில் தன் உடல் வடிவத்தை வெளிக்காட்டிய கிருதி சானோன் கிளிக்ஸ்
அழகிய கண்களில் ரசிகர்களை தன்வசப்படுத்தும் படுத்தும் கிருதி சானோன்
செம ஸ்டைலிஷ் போஸ் அளித்துள்ள கிருதி சானோன்
கிருதி சானோன் புகைப்பட கலெக்ஷன்ஸ்