Tap to Read ➤

டாக்டர் & டான் நாயகி பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

டாக்டர் & டான் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்ற நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இங்கு உள்ளன.
பிரியங்கா மோகன்
சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
பிரியங்கா 1996 நவம்பர் 20, சென்னையில் பிறந்துள்ளார்.
பிரியங்கா, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக பிரபலமாகியுள்ளார்.
இவர் 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான "ஒந்து கதை ஹெல" என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
அதே 2019 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் பிரபல வெற்றி திரைப்படமான "கேங் லீடர்" திரைப்படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார், பிரியங்கா.
தற்போது பிரியங்கா மோகன் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
பிரியங்கா மோகன் புகைப்படங்கள்
புகைப்படங்கள்