2023 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள திரைப்படம், டாடா.
Image Source - Instagram
டாடா திரைப்படத்தில் நடித்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு பெற்று பிரபலமாகியுள்ளனர்
Image Source - Instagram
டாடா திரைப்படத்தில் நடிகை ஃபோஸி 'சந்தனா' கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்
Image Source - Instagram
ஃபோஸி மாடலிங் துறையில் பணியாற்றிய சின்னத்திரை நடிகை ஆவார்.
Image Source - Instagram
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்திரா தொடரின் நாயகி ஆவார், ஃபோஸி
Image Source - Instagram
2023 ஆம் ஆண்டு வெளியான டாடா படத்தின் மூலம் இவர் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார்
Image Source - Instagram
நடிகை ஃபோஸியின் திரைப்பயணத்தில் இவர் நடித்துள்ள முதல் படத்திலையே மக்களின் மனதை கவர்ந்து வெள்ளித்திரையில் ஜொலிக்கிறார்.
Image Source - Instagram
சமூக வலைத்தளங்களில் இவரது புகைப்படங்கள் மற்றும் இவரது டாடா பட காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Image Source - Instagram
தற்போது இவருக்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக விரைவில் இவர் முன்னணி நடிகையாக நடிக்க வாய்ப்புகள் உள்ளது.
Image Source - Instagram
ஜொலிக்கும் அழகில் ரசிகர்களை தன்வசப்படுத்திய ஃபோஸி
Image Source - Instagram