Tap to Read ➤

நடிகர் அஜித் - ஷாலினியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் - வைரல் புகைப்படங்கள்

சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அஜித் - ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன.
நடிகர் அஜித் குமார் தமிழ் திரைப்பட முன்னணி முக்கிய நடிகர் ஆவார். இவரது திரைப்படங்களுக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் பெரும் எதிர்பார்ப்பும் மிக பெரிய வரவேற்பும் உள்ளது.
அஜித் குமார், தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமான "ஷாலினி" என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்
இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
வலிமை படத்தின் வெற்றிக்கு பிறகு, அஜித்குமார் தற்போது AK 61 படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் அஜித் தன் மனைவி மகளுடன் இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அஜித்தின் மங்காத்தா படத்தினை தயாரித்த தயாரிப்பாளர் தயா அழகிரி இந்த புகைப்படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித் குமாரின் தமிழ் திரைப்படங்கள்
திரைப்படங்கள்