Tap to Read ➤

இன்ஸ்டா வடிவழகி ஷிவானி நாராயணன்: புகைப்படங்கள் & விவரங்கள்

இன்ஸ்டா செயலியில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணின் புகைப்படங்கள் & விவரங்கள் இங்கு உள்ளன.
ஷிவானி நாராயணன், தமிழ் திரைப்பட நடிகை மற்றும் பிரபல மாடல் அழகி ஆவார்.
சிறுவயதில்லையே தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ள இவர், சின்னத்திரை மூலம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர்.
ஷிவானி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட "சரவணன் மீனாட்சி", மற்றும் "பகல் நிலவு" தொடர்களில் நடித்து தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
ஷிவானி, ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் என இரண்டு சின்னத்திரை தொடர்களில் நாயகியாக நடித்துள்ளார்.
ஷிவானி தனது இன்ஸ்டா செயலியில் இவரது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து பிரபலமானார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று மக்கள் மத்தியில் புகழ் பெற்றார், ஷிவானி நாராயணன்.
கமல்ஹாசன் - விஜய் சேதுபதி நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தில் நடித்து ஷிவானி நாராயணன் வெள்ளித்திரையில் தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
ஷிவானி நாராயணன்-ன் அழகிய புகைப்படங்கள்
புகைப்படங்கள்